Wednesday, November 24, 2010

உன் நட்புக்காக..♥ ♫ ♥ ♫ உறவிலும் உறக்கத்திலும் உயிரே நீதானடா♫ ♥ ♫ ♥






நண்பனுக்கு ஓர் நல்ல நண்பனாக இருப்பேன்!
தோழிக்கு ஓர் நல்ல தோழனாக இருப்பேன்

நல்ல நண்பனுக்கு ஓர் உண்மையான நண்பனாக இருப்பேன்
நல்ல தோழிக்கு ஓர் உண்மையான தோழனாக இருப்பேன்

உண்மையான நண்பனுக்கு தோள் கொடுப்பேன்
உண்மையான தோழிக்கு தோள் கொடுப்பேன்

தோள் கொடுக்கும் நண்பனுக்கு என்றும் வெற்றியை கொடுப்பேன்
தோள் கொடுக்கும் தோழிக்கு என்றும் வெற்றியை கொடுப்பேன்

வெற்றியை கொடுக்கும் நண்பனுக்கு எண்ணங்களின் எண்ணமாய் இருப்பேன்
வெற்றியை கொடுக்கும் தோழிக்கு எண்ணங்களின் எண்ணமாய் இருப்பேன்

எண்ணமாயிருக்கும் நண்பனின் / தோழியின் நட்புக்குத் தேவைப்பட்டால்?
நான் ஒப்புதல் செய்துவிடுவேன் என்னுயிரையே!!!

உன் நட்புக்காகவே நான் என்றும் நட்பாகி உந்தன் நட்பெனும் வட்டாரத்திற்குள்
சுற்றிச் சுற்றி வளம் வந்து கொண்டிருப்பேன் நான்...!
என்றும் உன் நட்புடன் கனி ................


No comments: