- நட்பு காலங்கள்
பள்ளி முடிந்த பின்னும் வீடு திரும்பாமல் ..நண்பர்களுடன் மாலை ஆறு மணி வரை ..வியர்க்க வியர்க்க ஓடி பிடித்து விளையாடியபோது வியர்வையை விட ...
நம்முடையது நட்பு புனிதமானது கல்லூரியில் சேர்ந்தபின் வீடு திரும்ப தாமதமானால்நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையை போல்தங்கிய போது
அவர்களின் உயர்ந்த நட்பு எனக்கு பிடித்தது******* வேலை தேடி அலையும் போது ஒன்றாய் சென்று கிடைக்காதா வேலையை திட்டிக்கொண்டுநண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு சென்றபோது என் சுமையாய் தாங்கியது இவர்களின் நட்பு வேலை கிடைத்தும் ஒவ்வொருவரும்
வேறவேறு இடத்திற்கு சென்றப்பின் வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ - மைலிலும் ,பெஷ் புக் நண்பர்களுக்கும் கொடுக்கும் MISSed call மாக மாறி போனது>>>**<<< நம்முடைய நட்பு வாழ்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில் தான் உள்ளது *****<<<<<<
"உன் கோபம் உன்னை நேசிபவர்களை வெறுக்க வைக்கும் ஆனால் உன் அன்பு வெறுப்பவர்களை நேசிக்க வைக்கும்" - உன் நட்பு கிடைத்ததுக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
- உன் பாசத்தை மறவாத உன் நண்பன் கனி .............(^_^)
No comments:
Post a Comment