Tuesday, September 25, 2012

You just left me to remember you took my Heart



அவளை  பார்க்காமல்  என்  கண்கள்  தவிக்கிறது

                                                   உன்னை  பார்க்கும் வரை ....


நீ  ஒரு  முறை   தான்  என்னை   பார்த்து  விட்டு  சென்றாய்

                                    என்  மனது  உன்  நினைவிடமாய்  ஆனது .


சுடிதார்   அணிந்து   வந்த  தேவதையே  !

               உன்  அங்கத்தை  காற்று  தீண்டுவது    வேதனையே .


கவிதைகள்  அணித்து  வந்த  பாதமே

                உன்  கால்  கொலுசொலி  என்  நெஞ்சில்  வேதமே ...


உயிர்  உருக்க  வந்த  விழிகளை

                    உன்  பார்வை  என்னை  செதுக்கும்   உளிகளே ..


நான் உன்னை கண்டதும் என் நினைவில்....


                     உன் முகம்  தூங்கும்  வரை இல்ல விடியும் வரை

தொடர்கிறது முடிவில்லா பயணத்தில்................

                                                                    அன்புடன் கனி


No comments: