Saturday, November 24, 2012

அன்பு


ஒருவரை பற்றி பல மணி நேரம் பேசுவது அன்பு அல்ல
அந்த ஒருவரை வேற யாருக்காவும் விட்டு கொடுக்காமல் இருப்பது தான் உண்மையான "அன்பு"

No comments: