Wednesday, December 26, 2012

வீரபாண்டிய கட்டபொம்மனின் நவீன 'DIALOGUE'

SKY பொழிகிறது
EARTH விளைகிறது
உனக்கு ஏன் போட வேண்டும் comments ?
என்னுடைய profile க்குவந்தாயா ?
like போட்டாயா?
comment கொடுத்தாயா ?
net BILL கட்டினாயா ?
அல்லது உன்னுடன் chat பண்ணும்Face Book Friends  க்கு சொல்லி request தான் கொடுக்க சொன்னாயா? நீ என் மாமனா? மச்சானா?
மானம் கெட்டவனே!
நான் ஏன் உனக்கு ஏன் போட வேண்டும் comments.

No comments: