Monday, April 22, 2013

பூக்கள்


நீ எழுந்து போன
பூங்காவின் இருக்கையில்
உட்கார்ந்திருக்கின்றன
பூக்கள்

பொன் வைத்த இடத்தில்
பூ வைத்துப் பார்க்கிறது
காற்று

No comments: