ஜெர்மனியில் ஓர் ஓவியன் பகலெல்லாம் உழைத்து விட்டு இரவு வீட்டுக்கு வருவாராம். இரவில் நெடுநேரம் வரையில் படிப்பாராம். ஐரோப்பாவின் வரைபடத்தைத் தன்முன்னே வைத்துக் கொண்டு, நீண்ட நேரம் அதில் கவனம் செலுத்துவாராம். அதைக் கண்ட வாடகை வீட்டுக்காரப் பெண், பகலெல்லாம் உழைக்கின்றாய். இரவில் தூங்கினால் என்ன? என்னவோ ஐரோப்பாக் கண்டத்தையே உன் கீழ் கொண்டு வரப்போவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று ஏளனமாகப் பேசினாளாம்.
.
அதைக் கேட்ட அவரோ, ஆம்! மாற்றத்தான் போகின்றேன் என்று உறுதியாகச் சொன்னதோடு அல்லாமல் அப்படியே நிறைவேற்றி காட்டியவர் தான் ஜெர்மனியின் ஹிட்லர் HitlerKani
.
அதைக் கேட்ட அவரோ, ஆம்! மாற்றத்தான் போகின்றேன் என்று உறுதியாகச் சொன்னதோடு அல்லாமல் அப்படியே நிறைவேற்றி காட்டியவர் தான் ஜெர்மனியின் ஹிட்லர் HitlerKani
No comments:
Post a Comment