Tuesday, April 19, 2011

புறப்படு தோழா

புறப்படு என் தோழா

இளைஞனே!என் உடன் பிறப்பே!

தந்தையும், மகனும் நட்பு-இந்த
தரணியில் ஏது கசப்பு,
உறவில்தான் நம் பிணைப்பு,
உன்னத வாழ்வின் இணைப்பு,
நட்பிற்கும் உண்டோ? அடைக்கும் தாழ்,
நன்மையே கிடைக்கும் என்றும் வாழ்,

இளைஞனே

சீரிய சிந்தனை உனக்குண்டு,
சீறி எழும் குணமும் தானுண்டு
வாழப் புறப்படு வையகத்தில்
வாழ்க்கையே உன் கையகத்தில்

முன்னேறும் நாடு நம் தாய் நாடு,
முன்ன...Mubeen............

No comments: