Monday, April 25, 2011

ninaivugal.....

காலங்கள் கரையலாம் கண்மணியே
நான் கொண்ட காதல் என்றும் மறையாது
என் மனதை விட்டு நிலைத்திருக்கும்
மனதில் கல்வெட்டாய் சில கணங்கள் சுகமாய்
சில கணங்கள் சுமையாய் உன் நினைவுகள்..:-
                                         Naeem UdDeen
 

No comments: