Tuesday, May 31, 2011

Rishad

One true line about my frnds from my heart..
"everyone is not my frnd....
But..
My frnds r not just like everyone."
they r realy special. Rishad Cool

Dream ' Life

"Don't dream about beauty...
It spoils your duty"...

"Dream about your duty..
It makes your life beauty.
Aslam =======

Aslam Msg ...........

  • நீயின்றி நானில்லை
    என்பதல்ல காதல்…
    எது இல்லையென்றாலும்
    நான் இருக்கிறேன்
    என்பதுதான் காதல் Aslam

Rose Msg

A relationship is not holding hands while you understand each other, it’s about having lots of misunderstandings & still not leaving each other’s hands...Rosey-

Kankalal Kavithai Sollu

கண்களால் கவிதை சொல்லி மனதை முழுதும் வசியம் செய்து அவன் தான் உலகம் என்று என்ன வைக்கும் சுயநலம்தான் காதல்.
கண்ணீர் துடைத்து தோளில் சாய்த்து நமக்காய் கண்ணீர் விட்டு எதிலும் உடன் இருந்து உருகும் உணர்வே நட்பு.

*எனக்கு நட்பு தான் வேணும்* ! (:
Nazy Reen 
 

Monday, May 30, 2011

Little Thinging

True thing about LOVE:
'When you get little, you want more.
When you get more, you desire even more.
But, when you lose ..you realize even the little was enough..
 
*The Worst Pain Is When Someone You Know Turns Into Someone You Knew...!*-Malar-
 

Saturday, May 28, 2011

Rajini's voice message for fans before leaving for Singapore

Face Book

உலகம் எல்லாம் Facebook அல்லவா ..

தூரத்தினால் பிரிந்து இருந்தும்... Facebook சேர்நதிருப்பம்... 

தனிமையினை துரத்திவிட்டு... Facebook இனை திரந்திடுவோம்...

சிரிக்கின்றபோதிலும் நீ அழுகின்றபோதிலும் நட்பின் வழிதுணை போல் உன்னை இம்சை செய்ய தோன்றுமே... Face Book

  எய் நட்சத்திரம் போல் நண்பர்களை இணைத்திடுவோம்...  Face book
வான் நம்பிக்கையுடன் நண்பர்களுடன் துள்ளிக்குதிப்போம்...

நினைத்த படீ உன்னை மறந்து நீ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...

 Facebookல் நண்பர்கள் இதயங்கள் நனயட்டும்,.. நனயட்டும்,.. 

உன் சந்தோசத்தை பகிர்த்து கொள்வது face book 

உன் துக்கத்தை மனம் விட்டு பேசுவது face book

நீ எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வது face Book  நண்பர்களின் கூட்டம்

முடிவுள்ள உலகில் முடிவில்லா தொடர்பு Face Book  மட்டும் 
 
தினம் தினம் உன் STATUS மாத்துவது Facebook

உன்னை கவிதை எழுத வைப்பது   Facebook

உன்னை கவிகன் ஆக்கியது  Face  Book  

உங்கள் அன்பு மறவா தோழன் கனி
& ரிசாத்  நண்பர்கள்
 www.facebook.com
www.smartkani86.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கு
 

Super Star Rajini Kanth

 நல்லபடியா திரும்பி வருவேன்! ரஜினி உருக்கமான வாய்ஸ்!!
சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.  ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது.  பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி,  நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு  தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன்,  என்று கூறியுள்ளார்.

லதா ரஜினி அறிக்கை : ரஜினியின் மனைவி லதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை : ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமுடன் உள்ளார். அவரே உணவருந்துகிறார். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்காகவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, May 27, 2011

Stage set for Rahman's Jai Ho tour தெற்கிலிருந்து ஒரு சூறாவளி மேற்கு நோக்கி... ஆரம்பமானது இசை புயலின் சுறாவளி பயணம்... கரை கடந்த புயல் இப்போது கண்டங்கள் கடந்தும்... நாளை பிரபஞ்சமும் கடக்கலாம்...ஜெய் ஹோ

AR RAHMAN World tour 2010

பாதையில ஒட்டி நிக்கும் கவிதை....

ருத சந்தையில 
மல்லிகப்பூ மந்தையில 
மலராத மல்லி பார்த்து 
அள்ளிவந்து அத முடிஞ்சு 
மண்டையில தடமெடுத்து 
கொண்டையில இடம் கொடுத்து 
மணக்கும் மல்லிகைய 
மாமன் இவன் சூட்டிவிட 
அன்னாந்து முகம் பார்த்து 
ஆசை மொழி சொன்னவளே 

ன் அங்கமெல்லாம் அடகுவச்சா 
தங்கமெல்லாம் செல்லாது 
அடகு வங்குனவன் ஆயிசும் குறையாது.
உன் அழகையெல்லாம் எழுதிவைக்க 
அந்த ஆகாயம் பத்தாது 
ஆனவரை எழுதி இருக்கேன் 
ஆசையா படிச்சுக்கடி...

ருகருன்னு வளர்ந்த முடி
நெடு நெடுன்னு நீண்ட முடி
காத்தோடு கையசச்சு
காதோரம் சுருண்டுவந்து
நெத்தியில நெளிவு சுழிவா
கவிஎழுதும் கன்னி முடி.
மாயமோ மந்திரமோ செஞ்சு
மாலையில் மல்லிகையா
மலரும் முடி
நெருப்பா நீ விலகி நின்னாலும் காத்துல
கருப்பா நீந்திவந்து நெருங்கி வரச் சொல்லுதடி.

றுக்கிவச்ச நெலாத்துண்டு நெத்தியோ 
உருக்கிவைக்கும் கொடைவெப்பத்தை 
வியர்வையா வெளியில் விட்டு 
முத்து முத்தா பூத்து மொரச்சு என்னை பார்க்குதடி.

சுருங்கி விரிஞ்சு ஏறி இறங்கி 
புரியாத மொழி பேசும் புருவமொ 
புத்தி செத்த பித்தனாய் 
புலனடக்கி போகுதடி.

யிரைமீனு அலையும்
அல்லி குளத்துக்குள்ள
வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.

முன்னாடி நான் வந்து
முட்டி உன்ன நிக்கயில 
மூக்குன்னு பெருவச்ச 
இரெட்டைகுழல் துப்பாக்கி 
மூச்சு தோட்டாவால் 
முத்தம் சுட்டு வைக்குதடி.

ட்டாம ஒட்டி நிக்கும் உதடு ரெண்டும் 
சுத்தாம சுத்திவரும் சூரியனா 
சுருக்குன்னு சுட்டு வச்சு
சும்மா இருக்கும் இளம்வயச
நறுக்குன்னு நாலு முத்தம் 
’இச்’ சுன்னு இட்டுவைக்க 
இளமனசின் இச்சைய துண்டுதடி.

டவாயி கன்னம் ரெண்டும்
காலியா கெடக்குதடி 
கண்ணக் கொஞ்சம் மூடிக்கடி 
கடனா ரெண்டு முத்தம் 
கடைசியா கொடுத்துபுட்டு 
கவிதைய முடிக்கிறேண்டி.

பாதையில போகும் போது 
பார்த்துக் கொஞ்சம் போயெண்டி 
பாதிவரை நான் படிச்ச என் 
பட்டிக்காட்டு கவிதையே.
உங்கள் கனி  


அம்மா



அம்மாவ பத்தி
ஆயிரம் கவித
யாராரோ எழுதினாலும்
அந்த ஆண்டவன்
எனக்காக எழுதித்தந்த
அழகிய கவித
அம்மா நீதானே...

( அம்மா ஞாபகம்  )

Thursday, May 26, 2011

Friendship

u can buy a house but u cannot buy a home..
u can buy a clock but u cannot buy time...
u can buy are fren...
but u can never buy a friendship.........Nur......:)

Tuesday, May 24, 2011

Smart Msg

Anbai Veali Padutha Yosikkathea....
Kopathai Vealipaduthum Mun Yosikka Maranthu Vidathea .....Ni Yosikkum Antha Oru Nodi Un Vaalkaiyil Romma Mukkiyamanathagum -   Smart Msg - Kani

Lern ......

You learn to like someone when you find out what makes them laugh, but you can never truly love someone until you find out what makes them cry. Tats love♥!

Life ♥

Love is a beautiful thing for the man who says.. "NOTHING IS BEAUTIFUL THAN MY LIFE PARTNER " LOve makes life beautiful♥!

கண்ணீர் துளி

♥♥♥ நேசிப்பது எல்லாம் கிடைத்து
விட்டால்.
கண்ணீர் துளிகளுக்கு
மதிப்பில்லை.
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால்
கண்ணீருக்கு விலை இல்லை. ♥♥♥

 

Monday, May 23, 2011

Engeyum kadhal PrabhuDeva

Engeyum kadhal Promo songs varuven

Nizhal Vaalkai

Sivapu manithanukum nizhal karuputhan,
Karuppu manithanuku ratham sivaputhan,
Vannangalil illai vazhkai,
Manitha enangalil ullathu vazhkai...
_ Mohas -

Disney

“Flora was not what you’d call an appointed leader, she just automatically became the leader because she had all the best ideas.” – Animator Ollie Johnston on the fairies in Sleeping Beauty
Disney

Nalam vaazha... [marupadium]

pattukku naan adimai -thallatu

Anthi nera Thendral Katru Songs by Inaintha Kaigal

Miss U

~~~~~~When you love ..you get hurt,,!!
~~~~~~When you get hurt,,you hate....!!!
~~~~~~When you hate ..you try to ...forget..!!
~~~~~when you try to forget..you start missing....!!
~~~~~When you start to missing....you fall love again...!!!
- Nair -
~~::: sUccEss is like A bEAuTiful Lover, it will LeAve Us At AnyTime bUt FaiLure Is Like A m0Ther It"ll Teach Us sOme impOrTant LessOns Of life... Minfas:::~~

Tholvi

Tholvi enbadhu Uliyai Pondradhu.!
Vetri Enbadhu Sirpam Pondradhu!
Mudhalil Uliyai Pidika Palaga vendum
Apodhu than Sirpathai Sedhuka Mudium.
- Rishad-

Lock Without a Keys

♥♥~ No one will manufacture a 'lock' without a 'key'.... Similarly, Allah won't give problems without solutions... ~ ♥♥
-Puteri-

Friday, May 20, 2011

Quotes come fast and furious, from way back:

         "A mighty pain to love it is,
                    And 'tis a pain that pain to miss;
           But of all pains, the greatest pain
                   It is to love, but love in vain.
                                      Ais"

Thursday, May 19, 2011

True love is when you have to watch a friend leave, with the knowledge that you might never see him again. But you know he'll be in your mind and heart forever...♥

Lovely Msg

Idhayathin Ullae Imayathai Pola Sumaigalai Vaithaal Kadhal, Ulagathil Ulla Chitravathaikku Ellam Chella peyar Vaithaal Kadhal.....Rosey

Sabapathy Shanmugam

You Never See My Tears,
But That Doesn't Mean I Don't Cry.
You Never Feel My Pain,
But That Doesn't Mean I Don't Hurt.
You Only See Me Smile,
...
And That Doesn't Mean That I Am Happy.See More
Sabapathy Shanmugam

Carefully

Netru enbathu old paper,
Indru enbathu news paper
Naalai enbathu question papaer but
Vaalakai enbathu answer paper.
So write it carefully...............

Aslam

நான் இறந்தாலும் என்
இதயம் துடிக்கும்
அது உன் இதயம்
என்பதால்..Aslam

Idress Msg

Make sincere duas and increase your nawfil prayers in addition to perfecting your normal prayers and most importantly have Sabur. Allah will inshallah grant your dua when your time is right...Ameen Ameen yarabbal Alameen All praises to Almighty ALLAHUAHKBAR....Idress

Surya

nee thoonga sirantha idam en
ithayam endral...
en ithaya thudippayum
niruthi vaippen...

" nee vizhikkum varai "- Surya -
கட்டியமனைவியின் கன்னத்தில் உன்
கைரேகை பதியவைப்பதில் அல்ல ஆண்மை ....
அவளை
கடைசிவரை உன் அன்பால் அவள் உள்ளத்தில்
காதல் ரேகையை பதிய செய்வதே ஆண்
Imran 

Wednesday, May 18, 2011

Aslam Msg

பல கோடி ரூபாய்
பணம்கொடுத்தலும்
கடையில் கிடைக்காது
அம்மாவின் அன்பு..
i ♥ mY mOm ( Aslam )
LOVE has 4 letters, but so does HATE; FRIENDS have 7 letters, but so does ENEMIES; TRUTH has 5 letters, but so does LYING;It hurts when one changes into another...! FB Frd

Tuesday, May 17, 2011

smart msg

Un Ithayathil Vali Iruthalum inimaiyai peasinaal ulagamea unnidam peasa aasai padum ..-Kani-

Sunday, May 15, 2011

Cool Morning Msg...............

A very special morning knocking at our door with cool air n lots of bless love joy n fun come on get up n recieve them.Good Morning.- Rishad-

Saturday, May 14, 2011

True msg

There are songs that can really make you cry and sad when you hear them,
But its actually not the song that makes you cry...
its the people and things that comes to your mind when you hear them- Fazr

Wednesday, May 11, 2011

النساء ني

Nee marakka ninaithailum
Unakkul irukkum en ninaivugal maraiyadhu!
Oru murai en peyarai ucharithu par Unakkul nan irupaenالنساء ني  

 

Remember For U ..........

Someone remembers, someone cares;
Your name is whispered in someone's prayers.

Until the sun comes out again for you,
my umbrella is big enough for two.

"If I had a flower for everytime I thought of you,
I would walk forever in my garden"

I think about you constantly,
whether it's with my mind or my heart.

Sometimes we just need to know that people care.
If this is one of those times,
I'm one of those people!

I don't doubt that you can get through it alone,
but why should you have to?
I'm here for you just as you've always been there for me.

If knowing that someone cares
helps the healing process...
...then you should be
feeling better already.
Get well soon my friend.... hope you have happy endings soon... >=< :)

Tuesday, May 10, 2011

Take care don't worry just relax ( Hakkim Raja )

santhikka natkal aagalam aanal sinthikka siru nodi pothum ovaru nodiyum sinthikiren yeppothu santhippom yendru

Hakkim Birthday 2 u

Indru malarndha kodi rojakal saarba nan unnai valthugeren, En Iniya tambi E.Hakkim Raja Avargalukku pirantha nal valthugal Endru

Monday, May 9, 2011

Unmai

Indru ni varuthappattu kondirukkum oru visayathai naalai ninaithupaar athu theavai illaathu enru unakku puriyum - kani -

Saturday, May 7, 2011

Vennilave Vennilave eN CHELLA kUTTI vIDYA........

kathal song " Unakkena Irupean "Really best movie For LOVE and True Lovers.......Especially the line...."Thandayum thaayayum thaandi vandhaay, thozhiy

Vetriyin Ragasiyam

“Thoalvi” Vandhaal “Porumai” Avasiyam…
“Vettri” Vandhaal “Panivu” Avasiyam…
“Yedhirppu” Vandhaal “Thunivu” Avasiyam…
LIFE Oru One Way Road!!! Adhil Naam Thirumbi Paarkkalaam… But, Thirumbi Poaga Mudiyaadhu…

GooD Morning Msg

Anyone can make u smile
and,anyone can make u cry,
but it takes a special person to
make u smile with tears in ur Eyes.
GOOD MORNING FRIENDS Rishad

Saranya

..Mom kaddavalay romba pudikum,,,Unnai padhaithathuku....
..Mom unn thaiyai romba pudikum..unnai Enndethaku....
..Mom appavay romba pudikum ..unnai manethethuku.....
..Mom Ennaku annaiya pudikum...unnaku maggalai pirethethuku......
...happy happy..b,day ..Mom....ENN Cellum,,neeya,,,,ENN,,uyirem neeya,,,
Saranya-

Friday, May 6, 2011

Rain............

It's nice when someone holds an umbrella for you under the rain..
But it's nicer when someone holds your hand and together you'll run under the rain...
- Wahidah-

Kalai .....

Adhikaalaiyil Saeval-Ai Ezhuppi
Adhai Koovendru Sollugiraen
Gadigaaraththai Seekkiram Thiruppi
Adhan Vaegaththai Minjugiraen
-Mohas-

Thursday, May 5, 2011

Kanavu....

Kanavu enbathu kalaiyum varai Kavalai enbathu marakkum varai Pookal enbathu uthirum varai Nilavu enpathu teayum varai
Iravu enpathu vidiyum varai Natbu enbathu uyir piriyum varai ungal Kani....

Tuesday, May 3, 2011

I Just Remember U.....

Waiting on school break to finish the sounds of kids playing in the playground is great brings back memories I can just about remember......

Langkawi Island, Kedah, Malaysia

Location Map
Langkawi lies north of the Strait of Malacca in the southern Andaman Sea near the border between Malaysia and Thailand. A few kilometres to the north lies the neighbouring Thai island of Ko Tarutao. The island group's main town, on the main island, is Kuah.
Langkawi's highest point is Gunung Raya, rising to 890 m above sea level in the main island's central-eastern area.
The archipelago consists of 99 islands with a total land area of 528 km2 (204 sq mi).
Langkawi, officially known as Langkawi, the Jewel of Kedah (Malay: Langkawi Permata Kedah[1]) is an archipelago of 99 islands (an extra 5 temporary islands are revealed at low tide [1]) in the Andaman Sea, some 30 km off the mainland coast of northwestern Malaysia. The islands are a part of the state of Kedah, which is adjacent to the Thai border. On July 15, 2008, Sultan Abdul Halim of Kedah had consented to the change of name to Langkawi Permata Kedah in conjunction with his Golden Jubilee Celebration. By far the largest of the islands is the eponymous Pulau Langkawi with a population of some 45,000, the only other inhabited island being nearby Pulau Tuba. Langkawi is also an administrative district with the town of Kuah as the capital and largest town. Langkawi is a duty-free island.
The name Langkawi is a combination of "Lang" and "Kawi". "Lang" comes from the local native Malay word helang which means eagle and Kawi means "red". In the past, the land was a home to innumerable red-eagles(helang Kawi). Also some Hindu-tendercies historian said "Kawi" is Sanskrit for marble, which is found in excess in this part of Malaysia. Both words are joined to form the word "Helangkawi" which ultimately became Langkawi.
      It is a beautiful Place



























































































                                          Best regards
                                                         Smartkani29@gmail.com