Thursday, May 19, 2011

கட்டியமனைவியின் கன்னத்தில் உன்
கைரேகை பதியவைப்பதில் அல்ல ஆண்மை ....
அவளை
கடைசிவரை உன் அன்பால் அவள் உள்ளத்தில்
காதல் ரேகையை பதிய செய்வதே ஆண்
Imran 

No comments: