உலகம் எல்லாம் Facebook அல்லவா ..
தூரத்தினால் பிரிந்து இருந்தும்... Facebook சேர்நதிருப்பம்...
தூரத்தினால் பிரிந்து இருந்தும்... Facebook சேர்நதிருப்பம்...
தனிமையினை துரத்திவிட்டு... Facebook இனை திரந்திடுவோம்...
சிரிக்கின்றபோதிலும் நீ அழுகின்றபோதிலும் நட்பின் வழிதுணை போல் உன்னை இம்சை செய்ய தோன்றுமே... Face Book
எய் நட்சத்திரம் போல் நண்பர்களை இணைத்திடுவோம்... Face book
சிரிக்கின்றபோதிலும் நீ அழுகின்றபோதிலும் நட்பின் வழிதுணை போல் உன்னை இம்சை செய்ய தோன்றுமே... Face Book
எய் நட்சத்திரம் போல் நண்பர்களை இணைத்திடுவோம்... Face book
வான் நம்பிக்கையுடன் நண்பர்களுடன் துள்ளிக்குதிப்போம்...
நினைத்த படீ உன்னை மறந்து நீ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...
Facebookல் நண்பர்கள் இதயங்கள் நனயட்டும்,.. நனயட்டும்,..
நினைத்த படீ உன்னை மறந்து நீ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...
Facebookல் நண்பர்கள் இதயங்கள் நனயட்டும்,.. நனயட்டும்,..
உன் சந்தோசத்தை பகிர்த்து கொள்வது face book
உன் துக்கத்தை மனம் விட்டு பேசுவது face book
நீ எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வது face Book நண்பர்களின் கூட்டம்
முடிவுள்ள உலகில் முடிவில்லா தொடர்பு Face Book மட்டும்
தினம் தினம் உன் STATUS மாத்துவது Facebook
உன்னை கவிதை எழுத வைப்பது Facebook
உன்னை கவிகன் ஆக்கியது Face Book
உங்கள் அன்பு மறவா தோழன் கனி
& ரிசாத்
நண்பர்கள்
www.facebook.com
www.smartkani86.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கு
No comments:
Post a Comment