Friday, May 27, 2011

அம்மா



அம்மாவ பத்தி
ஆயிரம் கவித
யாராரோ எழுதினாலும்
அந்த ஆண்டவன்
எனக்காக எழுதித்தந்த
அழகிய கவித
அம்மா நீதானே...

( அம்மா ஞாபகம்  )

No comments: