Tuesday, May 31, 2011

Kankalal Kavithai Sollu

கண்களால் கவிதை சொல்லி மனதை முழுதும் வசியம் செய்து அவன் தான் உலகம் என்று என்ன வைக்கும் சுயநலம்தான் காதல்.
கண்ணீர் துடைத்து தோளில் சாய்த்து நமக்காய் கண்ணீர் விட்டு எதிலும் உடன் இருந்து உருகும் உணர்வே நட்பு.

*எனக்கு நட்பு தான் வேணும்* ! (:
Nazy Reen 
 

No comments: