Monday, June 6, 2011

இதயமே...!

உன்னை நான் பார்த்ததும் இல்லை
என்னை நீ பார்க்கவும் இல்லை
பின்பு எதற்காக
நான் வாழ நீ துடிக்கிறாய்..
இதயமே...!

No comments: