Monday, June 6, 2011

புன்னகையில் பூந்தோட்டம்

பாசத்தில் பைத்தியம் நான்.
அன்பில் அதிகப்பிரசங்கி நான்.
அறிவில் ஆழ்கடல் நான்.
அனுபவத்தில் வளர் பிறை நான்.
அசத்தலில் ஆடுகளம் நான்.
வணக்கத்தில் அடிமை நான்.
கோபத்தில் வெறுமை நான்.
புன்னகையில் பூந்தோட்டம் நான்.
தேடலில் ஊரோடி நான்.
வேலைலே விருட்சம் நான்.
அழகில் அரும்பு நான்.
நான் தான்
கனி

No comments: