Thursday, June 16, 2011

உலகம்

உலகம் என்னைப் பார்த்துக் கேட்டது
உனக்கு எத்தனை நண்பர்கள் என்று
பாவம் அதற்கு என்ன தெரியும்
என் நண்பர்கள்தான் உலகமென்று ! Zamhar

No comments: