Saturday, June 18, 2011

சுகமாக வலி

பெண்ணே
துடிப்பது வலியாக இருந்தாலும்

சுகமாக நான் துடிப்பேன்....
உன் இதய துடிப்பாக நான்
இருந்தால்.....

No comments: