Tuesday, June 7, 2011

பொய்யான காதலால் விளைந்த வரிகள்...

காதலித்தால் கண் தூங்காது விழித்திருக்கும்..
காதலித்தால் கண் திறந்தும் கனவு வரும்..
காதலித்தால் கனவிலேயே அவளுடன் வாழ்ந்து முடிக்க தோன்றும்...
காதலித்தால் நம் வாழ்க்கை வெறும் கனவாகவே போய்விடும்...
இருந்தும் காதல் கண்களை விடுவதில்லை..
கண்களும் கனவுகளை விடுவதில்லை..

என் கல்லறையில் இவ்வரிகளை பொறித்து வையுங்கள்..
காதலிக்க காத்திருக்கும் ஆண்,பெண் இருவருக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும்..
வசீகரன் சசிகுமார் பொய்யான காதலால் விளைந்த வரிகள்...

No comments: