Monday, June 20, 2011

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

உயிர் போனாலும்
உணர்வுகள் தொடரும்
என்றும் நிஜமாய் எனதன்பு தந்தையே...!!
தந்தையே நீயே என் வழிக் காட்டி...!
என் ஒவ்வொரு சாதனைகளிலும்
உன் வேர்வை துளிகள் நிறைந்திருக்கிறது...!!
உன்னுடனான அந்த நிலாக் காலம்,
மீண்டும் வருமா...?
காத்திருக்கிறேன் தந்தையே,
நீயே என் தந்தையாக மறுப்பிறவியிலும்...!!
எனதினிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா...!! ( Hakkim Raja )

No comments: