Sunday, July 3, 2011

நான் புத்திசாலியாக்கும்..

புத்திசாலிகள்
காதல் கவிதை எழுதுவதோடு
நிறுத்திக்கொள்கிறார்கள்
காதலிக்க முயலுவதில்லை...!

--- நான் புத்திசாலியாக்கும்..

No comments: