Monday, July 4, 2011

உன்னை அதிகமாக சந்திக்கிறேன்.

நான் நிஜங்களை விட
அதிகமாக கனவுகளை விரும்புகிறேன்...
காரணம் நான் அங்குதான் அதிகமாக
உன்னை சந்திக்கிறேன்..

No comments: