Saturday, July 16, 2011

உன் அன்பிற்காக...

மழை போல நீ
எப்போதாவது தான்
வருகிறாய்...
ஆனாலும்
நிலம் போல நான்
எப்போதும் காத்திருக்கிறேன்
உன் அன்பிற்காக...!
உன் நட்புடன் கனி 

No comments: