உன்னை நினைத்திடும் போது என் மனம் பூவாகிறது... உன் காதலை கொடுத்து என் உயிரை உனதாக்கி விட்டாயடி... தூரத்தில் நீ இருந்த போதிலும் உன் அருகினில் வாழ்வது போல் உணர வைத்த உன் அன்பை பார்த்து என் நெஞ்சம் சந்தோஷத்தில் அழுதிட என் காதல் என்றும் என் மனதோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்...
No comments:
Post a Comment