Wednesday, July 13, 2011

உயிரே இதய தோட்டத்தில் மலரே

உன்னை விட மாட்டேன் உயிரே...
உன்னை...,
பத்திரமாய்...பதியம் போட்டேன்...
என் இதய தோட்டத்தில்...

வேர்கள் ஊன்ற மறுக்கிறாயே உயிரே....

சரி...
வேர்கள் மறுத்தாலும்...
விடவா போகிறது மண்!!!

நீ மலர்ந்து மணம் வீசும்...,
நாளுக்காக என் இதய தோட்டமே...
காத்துக்கொண்டுள்ளது மலரே..    
Ann

No comments: