Tuesday, July 5, 2011

Ramsi Msg

நேற்று உலாவி கொண்டிருந்தாய் மண்ணில்
இன்று உறங்கி கொண்டிருகுறாய் விண்ணில்
நாளை உயிர் பெற்று
உயர்பெருவாய் எம்மில்
என்றும் நட்புடன் நண்பர்கள்
பிரார்த்தனைகளுடன் உந்தன் 72 மணித்தியால
                                    நண்பன் றம்சி :

No comments: